Thinking With Deleuze | Session with Jamalan
19 ஜூலை 2026 ஆன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் டெல்யூஸ் பற்றி ஜமாலன் ஒரு நீண்ட உரையாற்றினார்.
இந்த உரை தனிபட்ட முறையில் சிறப்பான உரையாக நான் குறிப்பிடுவேன். ஏனென்றால், டெல்யூஸ் பற்றி பேசும்போது கடினமான சொற்கள், புரியாத கருத்துக்கள், கடினமான தத்துவ பார்வைகளால் தலைவலி கொடுக்கும் என்று நினைத்தவர்கள் பெரும்பாலானோர். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. உரை முழுக்க மிக சுவாரஸ்யமாக, இயல்பு வாழ்க்கையிலிருந்து பல உதாரணங்களை வழங்கி, எல்லோருக்கும் சென்று செருமாறு ஜமாலன் உரையாடினார்.
தமிழில் இதுவே டெல்யூஸ் குறித்த முதல் கலந்துரையாடல் என்றே நினைக்கிறேன்.
Youtube Link: https://youtu.be/gVcNhdWTpOc?si=lDKf_zYV1eFCr3NZ
Comments
Post a Comment